Sunday, 13 January 2013

IPad !


மாத்திரை கணினி வாங்க யோசிப்பவருக்கு வழிகாட்டுவது இந்த பகுதியின் நோக்கம்.

முதலில் எவ்வளவு budget என்பதை முடிவு செய்ய வேண்டும், ஆப்பிள், சாம்சுங் கிட்டத்தட்ட ஒரே விலை தான்(18K-30K) என்னை பொறுத்தவரை ஆப்பிள் Ipad tablet கணினி ஒரு சிறந்த தேர்வு. படிக்கும் பழக்கம் உள்ளவர், கண்டிப்பாக மிகவும் பயன் பெறுவர்.

புதிதாக வந்திருக்கும் IpadMini 7" கையடக்கமாக இருக்கிறது, வெளியில் எடுத்து சென்று படிக்கச் இலகுவாக இருக்கும், ஆனால் retina டிஸ்ப்ளே கிடையாது.

 வழக்கம் போல் இல்லாது 10" tablet PC Ipad 4, இந்த முறை retina டிஸ்ப்ளே வுடன் தெள்ள தெளிவான திரை, இதற்காகவே இதை வாங்கலாம்!